தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் சமுத்திரக்கனி. அவர் அளித்த பேட்டியில், “திரையுலகில் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள், இது போன்ற ஆட்களும் இங்கு இருக்கின்றனர். உள்ளுக்குள்ளேயே இருந்து இப்படி செய்கின்றனர். மல்லாக்கப் படுத்துக் கொண்டு தங்கள் மீது தாங்களே எச்சில் துப்புவது போல தான் அவர்கள் செய்வது. அதற்கு ஒன்றும் செய்ய முடியாது, நாம் கடந்து போய் தான் ஆக வேண்டும்” என்றார்.