“திமுக இயக்கம் மட்டுமே வரலாறு அல்ல” - ஆளுநர் ரவி

70பார்த்தது
“திமுக இயக்கம் மட்டுமே வரலாறு அல்ல” - ஆளுநர் ரவி
தமிழ் வரலாற்று பாடத் திட்டங்ள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மே 29) விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழக வரலாறு, அரசியல் அறிவியல் பாடத் திட்டங்களில் இந்திய விடுதலை இயக்கம் குறித்த வரலாறு இடம்பெறவில்லை. திராவிட இயக்கம் குறித்த வரலாறுகளால் பாடத் திட்டங்கள் நிரம்பியுள்ளன. திராவிட இயக்கம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் நம் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமே ஒழிய அது மட்டுமே வரலாறு கிடையாது" என்றார்.

தொடர்புடைய செய்தி