கடும் வெப்ப அலை- மயங்கி விழுந்த மாணவிகள்!

84பார்த்தது
கடும் வெப்ப அலை- மயங்கி விழுந்த மாணவிகள்!
பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவிகள் வகுப்பறைக்குள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்துள்ளனர். இதையடுத்து, முதலுதவி சிகிச்சைக்கு பின் 7 மாணவிகள் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.