பாட புத்தகத்தில் தேசிய தலைவர்கள் பற்றி இல்லை: ஆளுநர்

64பார்த்தது
பாட புத்தகத்தில் தேசிய தலைவர்கள் பற்றி இல்லை: ஆளுநர்
தேசிய அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இடம்பெறவில்லை. வேலுநாச்சியார், கட்டபொம்மன் ஆகியோர் பெயர்கள் சமூக-அறிவியல், வரலாறு பாட புத்தகத்தில் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர் நில உரிமையாளர்களுக்கு தமிழர்கள் விற்கப்பட்டனர். தமிழர்கள் விற்கப்பட்ட வரலாறு பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டாமா? மாணவர்கள் மத்தியில் எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி