இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

66பார்த்தது
இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்திய சந்தையில் infinix ஜீரோ 40 போன்கள் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ₹24,999 முதல் ஆரம்பமாகிறது. வரும் 21ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே, 12 GB ரேம், 256 GB / 512 GB ஸ்டோரேஜ், 108 MP பிரைமரி கேமரா + 50 MP அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. 50 MP கொண்டுள்ளது செல்பி கேமரா, 5,000mAh பேட்டரி, 5 வாட்ஸ் சார்ஜரும் வருகிறது. சில AI அம்சங்களையும் இந்த போன் உள்ளடக்கி உள்ளது.

தொடர்புடைய செய்தி