அரிசோனா அருவியில் விழுந்து இந்திய இளைஞர்கள் பலி

63பார்த்தது
அரிசோனா அருவியில் விழுந்து இந்திய இளைஞர்கள் பலி
அமெரிக்காவில் தங்களது மேற்படிப்புக்காகச் சென்ற தெலங்கானா மாநில மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனா பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பட்டப்படிப்பு பயின்று வந்தவர்கள் லக்கிரெட்டி ராகேஷ் ரெட்டி (23), ரோஹித் மணிகண்ட ரெபாலா (25). இவர்கள் உள்ளிட்ட 16 நண்பர்கள் கடந்த மே 8ஆம் தேதி அரிசோனாவில் உள்ள புகழ்பெற்ற ஃபாசில் க்ரீக் நீர்வீழ்ச்சி அருவிக்கு சென்றனர். அப்போது ராகேஷ், ரோஹித் ஆகியோர் அருவியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி