இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை

58பார்த்தது
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் ராணியான வேலுநாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வேலுநாச்சியார, இந்திய விடுதலைப் போராட்ட தீயை முதலில் ஏற்றியவர். ராணியின் வேலுநாச்சியாரின் தீரத்தை நினைவு கூறும் வகையில் இந்திய அரசு 31 டிசம்பர் 2008 அன்று தபால் தலை ஒன்றும் வெளியிட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி