சோம்பேறி நாடுகளின் பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா

59பார்த்தது
சோம்பேறி நாடுகளின் பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா
சோம்பேறி நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியானது. அதன்படி, உலகில் சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடு இந்தோனேசியா. இந்தோனேசியாவில் உள்ள மக்கள் ஒரு நாளைக்கு 3513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் ‌ஸ்வாசிலாந்தும்,
மூன்றாவது இடத்தில் மலேசியாவும், நான்காவது இடத்தில் பிலிப்பைன்ஸ், ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. மேலும் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி