“தவெக-வுக்கு தாவும் எண்ணம் இல்லை” - சிபிஎம் பாலகிருஷ்ணன்

58பார்த்தது
“தவெக-வுக்கு தாவும் எண்ணம் இல்லை” - சிபிஎம் பாலகிருஷ்ணன்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவும் எண்ணம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழகத்தில் சாதியக் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. சுட்டி காட்டுவதை வைத்து கூட்டணி மாற திட்டமா? என நினைக்கக் கூடாது. தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தாவும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி