வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா

85பார்த்தது
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக்-ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவின் தகுதிச் சுற்றில் இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இந்திய அணியின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து, 4-வது இடம் பிடித்த தென் கொரிய இணையுடன் இந்திய இணை மோதவுள்ளது. நேற்று (ஜூலை 28) மனு பாக்கர் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி