IND vs ENG: இந்திய அணி முதல் பேட்டிங்

78பார்த்தது
IND vs ENG: இந்திய அணி முதல் பேட்டிங்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.31) மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி