அதிகரித்த காற்று மாசு... ஆயுள் குறையும் ஆபத்து

84பார்த்தது
அதிகரித்த காற்று மாசு... ஆயுள் குறையும் ஆபத்து
தலைநகர் டெல்லியில் தற்போது நிலவும் காற்று மாசுபாட்டின் அளவால், அங்கு வசிப்பவர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 8.5 வருடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக காற்றின் தரக் குறியீடு 2024 அறிக்கையில் அதிர்கர் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் அதீத காற்று மாசால், டெல்லி வாசிகள் 1.8 கோடி பேர் தங்கள் சராசரி ஆயுட்காலத்தில் 12 வருடங்களை இழந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி