மாணவர் சேர்க்கையை 50 % அதிகப்படுத்துங்கள் : ராமதாஸ் கோரிக்கை

56பார்த்தது
மாணவர் சேர்க்கையை 50 % அதிகப்படுத்துங்கள் : ராமதாஸ் கோரிக்கை
அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 50% அதிகரியுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாணவர் சேர்க்கை எண்ணிக்கைகளை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதேபோல் குறைந்தது 50 கல்லூரிகளிலாவது சேர்க்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

டேக்ஸ் :