பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு

77பார்த்தது
பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு
761 அரசுப்பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றது வரலாற்று சாதனை என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2023-24 கல்வியாண்டில் 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்தலில் 1, 364 அரசுப் பள்ளிகள் முழுத்தேர்ச்சியை எட்டியுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 761 பள்ளிகளை பாராட்ட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி