மழை காரணமாக ஹைதராபாத் - குஜராத் போட்டி ரத்து

57பார்த்தது
மழை காரணமாக ஹைதராபாத் - குஜராத் போட்டி ரத்து
ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த குஜராத் - சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வாகியுள்ளது என அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி