புதிய மாடல் ஸ்மார்ட் போனை வெளியிட்ட iQoo

58பார்த்தது
புதிய மாடல் ஸ்மார்ட் போனை வெளியிட்ட iQoo
சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான iQoo இந்தியாவில் இன்று (மே 16) 'iQoo Z9x 5G' என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. இது மூன்று வகையான ரேம்களில் கிடைக்கிறது. 4ஜிபி ரேம்+128ஜிபி ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 6ஜிபி ரேம்+128ஜிபி ரூ.14,499-க்கும், 8ஜிபி ரேம்+ 128ஜிபி ரூ.15,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் Tornado Green, Storm Gray ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ளன. அமேசான் மற்றும் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் மே 21ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்தி