பாத்ரூமில் இளம்பெண் சடலமாக மீட்பு

18656பார்த்தது
பாத்ரூமில் இளம்பெண் சடலமாக மீட்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி