தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

32960பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. வரலாறு காணாத வகையில், பெரும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விரைவில் தங்கம் ரூ.54,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி