கடலாடி அருகே ஆப்பனூர் கோயிலில் குடமுழுக்கு

50பார்த்தது
கடலாடி அருகே ஆப்பனூர் கோயிலில் குடமுழுக்கு
ராமநாதபுரம்: கடலாடி அருகேயுள்ள ஆப்பனூர் தெற்குகோட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் நேற்று (செப்., 05) குடமுழுக்கு நடைபெற்றறது. முன்னதாக கணபதி ஹோமம், கோ மாதா பூஜை நடைபெற்றறது. மூலஸ்தான கோபுரக் கலசத்துக்கு சிவாசாரியர்கள் புனித நீரூற்றி குடமுழுக்கு நடத்தினர். மூலவர், பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி