தினமும் ரூ.50 செலுத்தினால் ரூ.35 லட்சம் ரிட்டன் பெறலாம்

72பார்த்தது
தினமும் ரூ.50 செலுத்தினால் ரூ.35 லட்சம் ரிட்டன் பெறலாம்
தபால் நிலையத்தில் பிக்சட் டெபாசிட் செய்யுங்கள். இந்த பிக்சட் டெபாசிட் மெச்சூரிட்டி காலம் 5 வருடம். ஆனால் 3 வருடம் கழித்தும் பணம் எடுக்கலாம். இந்த திட்டத்தில், ஆண்டுக்கு 8% முதல் 8.5% வரை வட்டி கிடைக்கும். அதன்படி தினமும் ரூ.50 மட்டும் செலுத்தி, 5 வருடத்தில் ரூ.35 லட்சம் ரிட்டன் பெறலாம். இந்த திட்டத்தில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி