இந்த கோயிலுக்கு சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்

53பார்த்தது
இந்த கோயிலுக்கு சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல்பெற்ற இந்த கோயிலில் சிவபெருமான், கல்யாண சுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தடை உள்ளவர்கள, நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் மிக விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி