பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு! (வீடியோ)

78பார்த்தது
பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி வழங்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு மக்களவைத் தேர்தல் முடிந்த பின் முதல்முறையாக சென்றார். அப்போது அவர் சென்ற காரின் மீது செருப்பு வீசப்பட்டது. பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி