உடலுறவுக்கு பின் கட்டாயம் இதையெல்லாம் செய்யக்கூடாது

84பார்த்தது
உடலுறவுக்கு பின் கட்டாயம் இதையெல்லாம் செய்யக்கூடாது
ஆரோக்கியமான உடலுறவை பேண, அதன் பின்னர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். உடலுறவின் போது பயன்படுத்திய ஆணுறைகள் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களை கவனமாக அகற்றவும். உடலுறவுக்கு பின்னர் அந்தரங்க உறுப்பில் தங்கியிறுக்கும் விந்தணுக்களை முழுவதுமாக வெளியேற்ற சிறுநீர் கழிப்பது அவசியம் .உடலுறவுக்கு முன் உடுத்திய உள்ளாடைகளை மீண்டும் பயன்படுத்த கூடாது. உடலுறவுக்கு பின் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யாமல் இருக்கவேக் கூடாது.

தொடர்புடைய செய்தி