இந்த தீவுக்கு சென்றால் உயிருடன் திரும்பவே முடியாது

587பார்த்தது
அந்தமான் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சென்டினல் என்கிற தீவில் வாழும் பழங்குடியினர்கள் உலகிலேயே பயங்கரமானவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் வெளி உலக தொடர்பை விரும்புவதில்லை. வெளி உலக மக்கள் இவர்களை தேடிச் சென்றால் தங்களின் பாதுகாப்பிற்காக அவர்களை அம்பெய்தி கொலையும் செய்து விடுவர். இந்தியாவின் தடை செய்யப்பட்ட தீவாக இந்த தீவின் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பாருங்கள்.

நன்றி: Thatz It Channel

தொடர்புடைய செய்தி