* தக்காளி, குடைமிளகாய், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை அளவிற்கு அதிகமாக சமைத்தால், அதில் உள்ள வைட்டமின் சி சத்து அழிந்து விடும்.
* பச்சை பட்டாணியை அதிகமாக வேக வைத்தால், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சத்து அழிந்து விடும்.
* கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்தின் முழுப் பலனையும் பெற விரும்பினால், அதை சமைத்து சாப்பிடுவதற்குப் பதிலாக, பச்சையாகவோ அல்லது லேசாக வேகவைத்தோ சாப்பிடுவது சிறந்தது.