IC814 - தீவிரவாதிகளின் உண்மைப் பெயர்களை வெளியிடும்

74பார்த்தது
IC814 - தீவிரவாதிகளின் உண்மைப் பெயர்களை வெளியிடும்
பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் IC814 வெப் தொடரின் ஆரம்பத்திலேயே தீவிரவாதிகளின் உண்மை மற்றும் துணை பெயர்கள் வெளியிடப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் செயல்படுவோம் என தெரிவித்துள்ளது. 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது தொடர்பான உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட வெப் தொடரில் தீவிரவாதிகளுக்கு இந்து பெயர் வைத்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி