"மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்"

56பார்த்தது
"மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்"
“மோடி அரசு பதவியேற்கும் முன்பே நீட் தேர்வில் நடந்த முறைகேடு 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நிலை குலையவைத்துள்ளது. வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளை தடுக்க, காங்கிரஸ் சிறந்த திட்டத்தை முன்வைத்தது. மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன் என உறுதி அளிக்கிறேன். இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் குரல் நெறிபடுவதை இந்தியா கூட்டணி அனுமதிக்காது” என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி