மோடி பதவியேற்பு: ஏழு நாடுகளின் தலைவர்கள் வருகை

78பார்த்தது
மோடி பதவியேற்பு: ஏழு நாடுகளின் தலைவர்கள் வருகை
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இன்று (ஜூன் 9) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏழு அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு, செஷல்ஸ் நாட்டின் துணை அதிபர் அகமது அஃபிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி