INDvsPAK: இன்றைய போட்டியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

71பார்த்தது
INDvsPAK: இன்றைய போட்டியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
இன்றைய டி20 ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சை விட பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. எனவே ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு, சஞ்சு சம்சனை ஆறாவது அல்லது ஏழாவது வரிசையில் பேட்டிங் செய்ய வைக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி பார்த்தால் இன்றைய இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா அல்லது சஞ்சு சாம்சன், அக்சர் படேல், பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

தொடர்புடைய செய்தி