மனுக்களை குப்பையில் போட்டு வைத்துள்ளதாகவும், அவை பொய் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிரூபித்தால் அரசியலை விட்டு போகத் தயார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் வித்துள்ளார். கரூரில் அதிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், 2021 மனுக்களை வாங்கி எப்போது குப்பையில் போட்டீர்களோ அப்போதே என்னிடம் அவை வந்துவிட்டது. அதை எப்போது வெளியிட வேண்டுமோ அப்போதுதான் வெளியிடுவோம். 'நீ அதுக்குள்ளாக உள்ளே போய்விட்டாய்' என செந்தில் பாலாஜி சிறை சென்றது பற்றி விமர்சித்துள்ளார்.