"சமோசா விற்று படிக்க வச்சனே".. தற்கொலை செய்த மாணவியின் தந்தை கண்ணீர்

74பார்த்தது
சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி, நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மானவியின் தந்தை கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை, "நான்கு வருடங்களாக சைக்கிளில் சென்று, சமோசா விற்று படிக்க வைத்தேன். இந்த நீட் பயத்தால் எனது மகள் தற்கொலை செய்துகொண்டார்” என கதறி அழுதார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி