'தல' என்று சொன்னால் எனக்கு பிடிக்கும்: தோனி

66பார்த்தது
'தல' என்று சொன்னால் எனக்கு பிடிக்கும்: தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 'தல' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஐ.பி.எல் தொடர் பிரபலமான பின்னர் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது. இது குறித்து மனம் திறந்த அவர், “என்னை சென்னையில் தோனி என கூப்பிட மாட்டார்கள், தல என்றே அழைப்பார்கள், தல என அழைப்பதே எனக்கு பிடிக்கிறது. நாங்கள் எங்கு விளையாடினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் சிறப்பான ஆதரவை அளிக்கிறார்கள்” என கூறினார்.

தொடர்புடைய செய்தி