FASTag: வாகனத்தை எடுக்கும் முன் இதை கவனியுங்கள்

58பார்த்தது
FASTag: வாகனத்தை எடுக்கும் முன் இதை கவனியுங்கள்
*முன்பு டோல் பிளாசாவை நெருங்கும் சமயத்தில் கூட FASTag ரீசார்ஜ் செய்ய முடியும்
*புதிய விதிகளின் படி டோல் பிளாசாவை நெருங்குவதற்கு 60 நிமிடங்கள் முன்பே ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்
*சுங்கச்சாவடியை கடந்து சென்ற பிறகு 10 நிமிடங்களுக்குள் FASTag பிளாக் லிஸ்டில் சேர்க்கப்பட்டால் கடைசி பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்
*இவ்வாறு நடந்தால் சுங்கக் கட்டணத்தில் இரு மடங்குத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும். (ரூ.100 சுங்கக் கட்டணம் என்றால் ரூ.200 வசூலிக்கப்படும்)
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி