திருப்பரங்குன்றம் மலை ஏறிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை

78பார்த்தது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல முயன்ற எல். முருகனை கூட்டமாக செல்ல கூடாது என கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, எல். முருகனுடன் சேர்ந்து 5 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செல்கிறார். அண்மையில் திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை எழுந்ததால் கட்சிகள், இயக்கங்கள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதியதலைமுறை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி