மக்கள் நீதி மைய்ய 7 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் வைத்து செய்தியாளர்களிடம் நடிகரும் மநீம கட்சி தலைவரும் உரையாடல் நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது கமலிடன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள கமல் ஹாசன், விஜய்யை முதன்முதலில் அரசியலுக்கு வரவேண்டும் என அழைத்தது நான்தான். விஜய், சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவரது பாணி என்று தெரிவித்தார்.