மனையிடம் சில்மிஷம்.. ஆணுறுப்பை வெட்டிய கணவன்

53பார்த்தது
மனையிடம் சில்மிஷம்.. ஆணுறுப்பை வெட்டிய கணவன்
உ.பி: மீரட் மாவட்டம் ஆசிபாபாத் பகுதியை சேர்ந்த சதீஷ் 45 என்பவரின் மனைவி சிகிச்சைக்காக மருத்துவ கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு ஊழியராக பணிபுரிந்த தர்மேந்திர மாவி (42) அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். வீட்டிற்கு வந்த அப்பெண் தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து, சதீஷ் தனது மைத்துனுர்களான விவேக், விக்ரம் ஆகியோருடன் சேர்ந்து தர்மேந்திர மாவியை தாக்கி, அவரது பிறப்புறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். தர்மேந்திர மாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி