போலீசை ஆபாசமாக பேசி கணவன், மனைவி ரகளை.. வீடியோ வைரல்

72பார்த்தது
சென்னை பட்டினம்பாக்கும் கடற்கரை சாலையில் நேற்று(அக்.20) நள்ளிரவு தம்பதியினர் இருவர் காரில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக காரை ரோட்டில் நிறுத்தியுள்ளார். இதனைப் பார்த்த போலீசார் அவர்களை காரை எடுக்கும்படி கூறியபோது, தம்பதியினர் இருவரும் போலீசை மிரட்டும் தொணியில் ஆபாசமாக பேசியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது தம்பதியினர் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி