ரஜினியின் 'கூலி' படத்தில் நடிக்க விருப்பமா?

75பார்த்தது
ரஜினியின் 'கூலி' படத்தில் நடிக்க விருப்பமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தாயாராகிவரும் படம் 'கூலி'. இந்நிலையில் 'கூலி' படத்துக்கு தேவைப்படும் சில கதாபாத்திரங்களுக்கான ஆடிஷன் தொடங்கியுள்ளது. அதுதொடர்பான அறிவிப்பில் ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடங்கள்வரை ஆடிஷனுக்கு ஏற்ற வீடியோ க்ளிப்பிங்குகளை Auditonfor171@Gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படம், முகவரியுடன் அனுப்ப வேண்டும் என்றும்; இன்ஸ்டாகிராம் ரிலீஸ் வீடியோக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி