Huawei இந்தியாவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாட்ச் ஃபிட் (HUAWEI Watch Fit 2) என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ளது. 1.74 இன்ச் HD AMOLED திரை. பல முக்கிய அம்சங்களுடன் வருகிறது. இது 50மீ (5 ஏடிஎம்) வாட்டர் ப்ரூப்-ஐ கொண்டுள்ளது. தற்போது Amazon இல் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 9,998 ரூபாய். ஆனால், விளம்பரங்களில் ரூ.8,999 என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.