கால்களை பராமரிப்பது எப்படி? எளிய டிப்ஸ்.!

71பார்த்தது
கால்களை பராமரிப்பது எப்படி? எளிய டிப்ஸ்.!
கால் இடுக்குகளில் தேங்கும் அழுக்குகள், நாளடைவில் புண்களாக மாறலாம். எனவே வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு, ஒரு மூடி எலுமிச்சையை பிழிந்து அதில் கால்களை நன்றாக ஊற வைத்தல் வேண்டும். பின்னர் கால்களை வெளியில் எடுத்து நன்றாக சோப்பு போட்டு கழுவுதல் வேண்டும். குறிப்பாக விரல்களின் இடுக்குகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் காலில் ஏற்படும் வியர்வை, துர்நாற்றம் ஆகியவை நீங்கும்.

தொடர்புடைய செய்தி