ஆடையில் உள்ள INK கரையை நீக்குவது எப்படி?

55பார்த்தது
ஆடையில் உள்ள INK கரையை நீக்குவது எப்படி?
பால் மூலம் Ink கறைகளை நீக்கலாம். பாலின் ப்ளீச்சிங் பண்புகள் மை கறைகளை நீக்குகின்றன. கறை படிந்த இடத்தை இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து பின் துவைத்தால் இங்க் கரை நீங்கும். மை கறை சிறியதாக இருந்தால், ஒரு சிறிய பஞ்சை ஆல்கஹாலில் நனைத்து கறையின் மீது தேய்க்கவும். கறை பெரியதாக இருந்தால், அதை 15 நிமிடங்கள் ஆல்கஹாலில் ஊற வைத்து துவைக்கவும். உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலவையை வைத்து ink கரையை நீக்கலாம்.

தொடர்புடைய செய்தி