தற்கொலை எண்ணங்களை தடுப்பது எப்படி?

53பார்த்தது
தற்கொலை எண்ணங்களை தடுப்பது எப்படி?
தற்கொலை எண்ணங்கள் தோன்றினால் உறவினர்கள், நண்பர்களிடம் பிரச்சனையை பேச வேண்டும். யாரிடம் நம்மால் தயங்காமல் பேச முடியுமோ, அவர்களிடம் முதலில் பேச வேண்டும். குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் அவர்களை அழைத்து மனம் விட்டு பேச வேண்டும். மறைக்காமல் பேசும் அளவிற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். இது முதலுதவி சிகிச்சை போன்றது தான். அடுத்த கட்டம் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி