கலப்படம் இல்லாத தேன்.. கண்டுபிடிப்பது எப்படி?

59பார்த்தது
கலப்படம் இல்லாத தேன்.. கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சொட்டு தேனை விடுங்கள். அது அப்படியே சென்று டம்ளரில் அடிப்பகுதியில் விழுந்தால் கலப்படமில்லா தேன், கரைந்தால் கலப்படமுள்ள தேன் என அர்த்தம். உங்கள் விரலில் ஒரு சொட்டு தேனை வைக்கவும், அது கரைந்து ஓடினால் கலப்படத்தேன், அப்படியே ஒட்டிக்கொண்டால் உண்மையான தேன். தீக்குச்சியை தேனை தடவி பற்றவைக்கும்போது தீ எறிந்தால் உண்மையான தேன், இல்லையென்றால் கலப்படத்தேன். உண்மையான தேன் மணமாக இருக்கும், கலப்படத்தேனில் மணம் இருக்காது.

தொடர்புடைய செய்தி