புதிய வீடு கட்டுபவர்கள் தரமான TMT கம்பிகளை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். TMT கம்பிகளில் ISI குறியீடு இருக்க வேண்டும். இது அரசாங்க அங்கீகாரமாகும் Fe 500, Fe 550 போன்ற குறியீடுகள் கம்பியின் வலிமை குறிக்கும். வீட்டின் அமைப்புக்கு ஏற்ற, வலிமையைக் கொண்ட கம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கும் கம்பிகள் தரமாக இருக்காது. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் தயாரிப்பாளரிடமிருந்து சான்றிதழை வாங்கி அதன் பின்னர் தேர்ந்தெடுங்கள்.