அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி வழங்கப்பட்டது

67பார்த்தது
அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி வழங்கப்பட்டது
புதுச்சேரி: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலை பள்ளிக்கு 'ஸ்மார்ட் டிவி' மற்றும் டேபிள், பெஞ்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு செந்தில் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதன்மை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார், முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் முன்னிலை வகித்தார். ரவுண்ட் டேபிள் 104 குழு சார்பில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 'ஸ்மார்ட் டிவி', டேபிள், பெஞ்ச் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி