கடந்த ஆண்டு மத்திய அரசிடம் தமிழகம் பெற்ற தானியங்கள் எவ்வளவு?

78பார்த்தது
கடந்த ஆண்டு மத்திய அரசிடம் தமிழகம் பெற்ற தானியங்கள் எவ்வளவு?
பிரதமரின் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை உட்பட தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டு தமிழகத்திற்கு 23,36,649 மில்லியன் டன் உணவு தானியம் தரப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக 94,50,268 மில்லியன் டன் உணவு தானியம் உ.பிக்கு வழங்கப்பட்டது. பீகார், மகாராஷ்டிரா, மே.வங்கம், ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்தி