குளிர் காலத்தில் ஃபிரிட்ஜில் எவ்வளவு கூலிங் வைக்க வேண்டும்?

51பார்த்தது
குளிர் காலத்தில் ஃபிரிட்ஜில் எவ்வளவு கூலிங் வைக்க வேண்டும்?
மழை மற்றும் குளிர் காலத்தில் பால், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை குறைவான வெப்பநிலையிலேயே ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் பொழுது உங்களுடைய மின் பயன்பாடும், மின் கட்டணமும் குறையும். குளிர்காலத்தில் ஃபிரிட்ஜில் டெம்பரேச்சர் 2-5 டிகிரி வரை வைக்கலாம். சில ஃபிரிட்ஜ்களில் கால நிலைகளுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்யும் பட்டன் இருக்கும். மழை அல்லது குளிர் காலத்தில் அதற்கு ஏற்றவாறு அந்த மோடை செட் செய்துவிட்டால் போதுமானது.

தொடர்புடைய செய்தி