நீலகிரியில் மண்ணில் புதையும் வீடுகள்!

82பார்த்தது
நீலகிரியில் மண்ணில் புதையும் வீடுகள்!
நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில், வீடுகள் மண்ணில் புதைந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடுகள் மண்ணில் புதைவதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய புவியல் மூத்த வல்லுநர் யுன்யெலோ டெப் தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது. அதிநவீன கருவிகள் மூலம் இன்று முதல் 20 நாட்கள் ஆய்வு நடைபெற உள்ளது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னோட்டமா, புதிய கட்டடங்கள் கட்டப்படுவதால் பாதிப்பா என ஆய்வு செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி