கனமழையால் இடிந்து விழுந்த வீடு (வீடியோ)

103242பார்த்தது
நெல்லையை மிரட்டிய கனமழையால் டவுன் பகுதியில் கான்கிரீட் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லையில் உள்ள கருப்பந்துறை பகுதியில் கான்கிரீடன்கிரீட் வீடு ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கருப்பந்துறையும் ஒன்று. 5-6 அடி வரை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.