இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி

53பார்த்தது
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் (75) மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை முன்பே அறிவித்திருந்தது. அவர் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மன்னர் சார்லஸ் விரைவில் இயல்புப் பணிகளுக்குத் திரும்ப ஆர்வமாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி